MENU

Fun & Interesting

மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு |பயன்படுத்தும் முறை| இயற்கை உரம் | பூச்சி விரட்டி #OorKuruvi

Oor Kuruvi 106,750 3 years ago
Video Not Working? Fix It Now

மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு | பயன்படுத்தும் முறை| பயன்கள் | இயற்கை உரம் | பூச்சி விரட்டி #OorKuruvi #ஊர்குருவி இந்த வீடியோவில் மீன் அமிலம் மற்றும் கற்பூர கரைசல் தயாரிப்பு முறை, பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள். மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் மீன் அமிலம் மற்றும் கற்பூர கரைசல் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக திரு கணேசன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்... தொடர்புக்கு திரு கணேசன் ராமாம்பாள்புரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை தஞ்சாவூர் (மா) - 614903 +91 9626132996 உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள... ஊர் குருவி ராஜேஷ் +91 7092141492 #fish_acid #மீன்அமிலம் #கற்பூர_கரைசல் #உயிர்நாடி #FishTonic #இயற்கை_உரம் #பூச்சி_விரட்டி

Comment