MENU

Fun & Interesting

ஒருங்கிணைந்த பண்ணையில் தற்சார்பு, மதிப்புகூட்டல், சந்தைப் படுத்துதலின் முக்கியத்துவம்!

Video Not Working? Fix It Now

ஒரு விவசாய பண்ணையை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்பதை தனது அனுபவத்திலிருந்து பகிர்கிறார் திரு.அருணாச்சலம் அவர்கள். நம்மாழ்வார் ஐயா அவர்களின் சீடராக பல காலங்கள் இருந்துள்ள இவர், ஒருங்கிணைந்த பண்ணையம், விவசாய பொருட்களின் மதிப்புக்கூட்டல், இயற்கையை கவனித்து அதற்கு ஏற்ப பண்ணை வடிவமைப்பு செய்வது போன்ற முக்கியமான அம்சங்களை விரிவாக இந்த காணொளியில் பேசுகிறார். #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #தற்சார்புவிவசாயம் | #ஒருங்கிணைந்தபண்ணை இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1 Phone: 8300093777 Like us on Facebook page: https://www.facebook.com/IshaAgroMovement/

Comment