மற்ற கட்சிகளில் ஓட்டை உடைசல்கள் என்று ஓரங்கட்டப்பட்டவர்களை தவெகவுக்கு ஆள் பிடித்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த். ஒரிஜினல் தவெகவினருக்கு அங்கீகாரம் மறுக்கப்பட, மாற்றுக் கட்சி வந்தேறிகளுக்கு பதவிகளை அள்ளி அள்ளி தருகிறார்கள். இது புஸ்ஸியின் அரசியல் சாணக்கியத்தனமா, அல்லது புஸ்ஸியின் அறிவே இவ்வளவுதானா என்று கடுப்பாகிறார் விஜய்.
#OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #roasting #roast #roastvideo #roasted #tamilreelsroast #trendingopinions #tvk #tvkvijay #seeman #naamtamilarkatchi #admk #admkfails
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.
Our Social Media Pages
https://www.youtube.com/c/onionroastchannel/?sub_confirmation=1
Facebook - https://www.facebook.com/OnionRoast
Twitter - https://twitter.com/Onion_Roast
Instagram - https://www.instagram.com/onion_roast/