மூலம்: மகாகவி காளிதாஸ் (சமஸ்கிருதம்)
தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
பாடியவர்: வர்ஷா ரெஞ்சித் (Varsha Renjith) @varsharenjithofficial9236
சிதார் & கீ போர்டு: ஸ்ரீ ரெஞ்சித் வாசுதேவ் (Renjith Vasudev)
மெட்டு & இசை: ஸ்ரீK.S. ரகுநாதன் (K S Raghunathan)
Mixed & Mastered by: Guru at Nadam Studios, Chennai
Video Edited by: Sri Arunesh Prasad @arunmusicz
***************************
மகாகவி காளிதாஸ் படைத்த ச்யாமளா தண்டகம் - பிரபலமான சமஸ்கிருத ஸ்லோகம். கடினமான தண்டக நடையில் அம்பிகையை கேசாதி பாதம் வர்ணித்து காத்து அருள வேண்டுகிற வகையில் அமைந்ததாகும்.
இந்த தமிழ் கவியாக்கம், வார்த்தைக்கு வார்த்தை (word-by-word) அந்த ஸ்லோகத்தை செய்யப்பட்ட மொழியாக்கம் இல்லை. இந்த மொழிபெயர்ப்பினை அந்த ஸ்லோகத்தின் சாரமாகக் கொள்ளலாம். மேலும், எளிமை கருதி, எளிய தமிழ் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளது. "தண்டகம்" அமைப்பில் இல்லை.
Special thanks to followers and fans who made a request to do this translation: Ms. Rohini Rajasekar & Ms.Hemavathi Ganapathiraman.
Please respect the copyrights and do not download and repost in other media/channels. The PDF version of the translation can be downloaded from my websites: Those who are unable to download, please send an email to [email protected].
Please subscribe to and support my channel. Share your comments.
*********************
PDF Download from:
www.psdprasad-music.com
www.paattufactory.com
******************
#navaratri #shyamaladandakam #psdprasad #saraswatipuja #tamilbakthisongs #tamildevotionalsongs #mahakavikalidas #kalidasan #syamaladandakom