தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் அடியாரைத் தேடி என்ற ஆவணத் தொகுப்பில் இம்முறை, கொங்கு மண்டலம் பருவாய் என்ற ஊரைச் சேர்ந்த அருட்கலைக்கழக ஆசான் ப.சு மணியம் ஐயாவின் மகள் ஞானப்பூங்கோதை அம்மாவுடனான நேர்காணல். ப.சு மணியம் ஐயா அவர்கள் "மறைமலை அடிகள் வாழ்க" என்று கையில் பச்சை குத்தியிருந்தார்.ப.சு மணியம் ஐயாவின் சமய, சமூகப் பணிகள் பற்றிய ஒரு ஆவணத் தொகுப்பு.