8 வருடங்களாக மென்பொருள் வல்லுநராக பணியாற்றிய பின்பு தந்தையின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினர் ரசபேரரசன். பாரம்பரிய அரிசி வகைகளை பிரதானமாக சாகுபடி செய்து வருகிறார் அதுமட்டும் அல்லாமல் சிறுதானிய பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார். வாருங்கள் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
#Paddy #TraditionalPaddyCrops #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv