திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதின சைவ சித்தாந்த வகுப்பு துவக்க விழா உளுந்தூர்பேட்டை ஊ-கீரனூர்
ஆசியுரை :திருமுதுகுன்றம் குமார தேவர் திருமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீரத்தின வேலாயுத சிவப்பிரகாசபண்டார சந்நிதிகள்/உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீ யத்தீஸ்வரி பிரியா அம்பா ஆசியுரை -சிவத்தமிழ் சீராளர் சித்தாந்த வித்யா நிதி சிவகண முருகப்பன் நெய்வேலி 9443666709