நம்ம வாழ்க்கையில் அவமதிப்பு (Insult/Disrespect) ஒரு பொதுவான அனுபவம். நண்பர்கள், குடும்பத்தினர், வேலைப்பகுதி – எந்த இடத்திலும் நம்மைக் குறை கூறும் மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனா, அவமதிப்பை எதிர்கொள்ளும் திறன் நம்மகிட்ட இருக்குதா?
இந்த வீடியோல📱 :
✔ அவமதிப்புனால உண்மையில உங்களுக்கு பாதிப்பு வருமா?
✔ மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை எப்படி சமாளிக்கலாம்?
✔ Self-Control, Empathy, and Stoic Mindset பயன்படுத்தி எப்படி அமைதியாக இருக்கலாம்?
✔ அவமதிப்பை Growth & Success-க்கு ஒரு எரிபொருளாக எப்படி மாற்றலாம்?
என்று விளக்கப்பட்டுள்ளது.
#step2learn #tamil