பிறப்பால் மட்டுமே வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறத்து - வர்ணாசிரமமே சமூக நீதிக்கு தீர்வு
-------------------------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியை நிலைநாட்ட சநாததர்மம் ஒன்றே தீர்வு. வர்ணாசிரம தர்ம கோட்பாடுகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று தப்பர்த்தம் சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள்.
பிறப்பால் ஒருவருடைய வர்ணம் இல்லை என்று சொல்ல, விசுவாமித்திரரை தவறான உதாரணமாக காட்டுகின்றனர்.
பிறப்பால் விசுவாமித்திரர் ப்ராஹ்மணர் என்று இதிஹாச புராணங்கள் சொல்கின்றன.
மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் அரசியல்வாதிகளை நம்பி மோசம் போகாமல், மத குருமார்களை அணுகி உய்வடைய பாருங்கள்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!