MENU

Fun & Interesting

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் மனமுருக வேண்டிய துர்கா ஸ்டாலின் | Durga Stalin

Times Now Seithi 58,626 lượt xem 2 weeks ago
Video Not Working? Fix It Now

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 10ம் தேதி விமர்சையாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் வந்த துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அரை மணி நேர வழிபாட்டிற்கு பிறகு திருவாரூர் புறப்பட்டு சென்றார். மாரியம்மன் கோவில் வருவதற்கு முன்னதாக திருச்சியில் இருந்து நேரடியாக திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார் அப்போது அவருக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சட்டமன்ற உறுப்பினர் டீகேஜி நீலமேகம் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்டோர் இருந்தனர்.

#TimesNowSeithi #Durgastalin #mkstalin #tamilnews #thanjavur

Times Now Seithi - Tamil News


times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,tamil latest news today,today tamil news,today news in tamil,today news in tamilnadu
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Comment