MENU

Fun & Interesting

ஐம்பொன் சிலை வார்ப்பு அறிவோம் வாரீர்! - ஆவணப்படம்.

Video Not Working? Fix It Now

ஒளிப் பதிவு: தீந்தமிழன் முகப்பு படம்: கோவேந்தன் தொழில் நுட்ப உதவி: துரைப்பாண்டி பின்ணனி குரல்: ம.தமிழ்த்தேசியன் எழுத்து, இயக்கம்: ஐயா பெ.மணியரசன் ஐம்பொன் சிலை வார்ப்பு அறிவோம் வாரீர். இந்த ஆவணப்படம் சுவாமிமலையில் காலம் காலமாக செய்யப்பட்டு வரும் சோழர்காலச் சிற்பக்கலை பற்றிய வரலாறு, தொண்மை, எதிர்கொள்ளக்கூடிய சிக்கல், மரபுக்கலை வளர்ச்சிக்கான வழி போன்றவற்றை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. சுவாமிமலை சிற்பிகள் சதீசு மற்றும் முருகராசு ஆகியோர் இந்த ஆவணப்படத்தில் நேர்காணல் கொடுத்துள்ளனர். ஐம்பொன் சிற்பம் செய்முறை பற்றி அறிய இந்த காணொலி ஒரு சிறந்த ஆவணமாகும். 97868 68866 சதீசு சிற்பி - சுவாமிமலை கீழவீதி. 17.07.2020 #மரபுதொழில்கள் #ஐம்பொன்சிலை #தமிழர்கலைகள்

Comment