கலப்பு இல்லாத முதல் தர விதைகள் பெறுவதற்கான தொழில்நுட்பம்
ஆலங்குடி பெருமாள் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் இவரின் கைபேசி எண்
அவசியம் பாருங்கள் பயனுள்ள காணொளி
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல்#பொருக்குவிதைகள்#ஆலங்குடிபெருமாள்#