MENU

Fun & Interesting

ஏழு ஜென்ம பாவம் தீர இந்த கோவிலுக்கு போங்க | பூர்வ ஜென்ம தோஷம் நீங்க | சொர்ணபுரீஸ்வரர் கோயில்

Aalayam Selveer 109,975 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

ஏழு ஜென்ம பாவம் தீர, பூர்வ ஜென்ம பாவம் நீங்க, பூர்வ ஜென்ம தோஷம் நீங்க, கர்ம பரிகாரம், கர்ம தோஷம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் விலக, ஏழு ஜென்ம பாவம் தீரும், ருது தோஷம்.

Andarkoil Swarnapureewarar Temple - Ruthu Dosha Pariharam Temple - ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்

Andarkoil Swarnapureewarar Temple is a Hindu temple located in the village of Andankoil in Valangaiman Taluk of Tiruvarur district in Tamil Nadu

சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் முகவரி :
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
ஆண்டான்கோவில்,
ஆண்டான்கோவில் அஞ்சல்,
வலங்கைமான்.
திருவாரூர் மாவட்டம்.
Pincode - 612804

கோவில் குருக்களை தொடர்புகொள்ள : சுரேஷ் குருக்கள் 9751923723 / 9677350150

Google Map - https://goo.gl/maps/cpwuMguz5pMomRhN9

Wikipedia - https://ta.wikipedia.org/s/1bkj

இந்த திருகோவிலுக்கு செல்லும் வழித்தடம் : கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.

திருகோவில் திறந்திருக்கும் நேரம் : இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#aalayamselveer #swarnapureewarar

Comment