இலுப்பகுளம் அருள்மிகு சோணையா முத்தையாசுவாமி 228 -வது வைகாசி களரி உற்சவ திருவிழா முதல் வெள்ளிக்கிழமை அருள்மிகு சோணையாசுவாமிக்கு திருவிழா நடந்தது இரவு கோவில் வீட்டில் இருந்து பொங்கல் வைக்க சாமியாட்டத்துடன் அருள்மிகு சோணையா கோவிலுக்கு சென்று பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது🙏🏽மற்றும் அருள்மிகு நரசிங்க பெருமாள் கோவிலிலும் மற்றும் அருள்மிகு ஊர்காவலன் கோவிலிலும் மிக சிறப்பாக நடைபெற்றது 🙏🏽
(வைகாசி- 4 _17/05/2024)