கீரை சாகுபடியில் நல்ல லாபம் பெற செய்ய வேண்டியது என்ன ? | Malarum Bhoomi | Greens Harvesting
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்த்த ருத்ரன் கடந்த 4 ஆண்டுகளாக மரபு வழியில் வேளாண்மை செய்து வருகிறார். இன்றைய சூழ்நிலையில் இயற்கை வேளாண்மை ஏன் ?. முதலில் கீரை சாகுபடி தொடங்கி தற்போது 15 வகையான கீரை சாகுபடியும் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உழவு பண்ணை அதாவது உணவு காட்டை உருவாக்கியுள்ளார். கீரை வேளாண்மையில் ஜெயிக்க உதவும் இரண்டு வழிகள் என்ன என்பதை நமக்கு விரிவாக சொல்ல வருக்கிறார் ருத்ரன் வாருங்கள் நிகழ்ச்சியை பார்ப்போம்.
#Greens #TraditionalFarming #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv