#பழையகோட்டை #மாட்டு சந்தை, #cow
பழையகோட்டை நாட்டு மாடுகள் சந்தை
திருப்பூர் மாவட்டம்.
பழையகோட்டை நாட்டு மாட்டு சந்தை வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு துவங்கி 2.00 மணிவரை இந்த சந்தை நடைபெறுகின்றது. இந்த சந்தைக்கு காங்கேய இன நாட்டு மாட்டுகள் மட்டுமே அனுமதி மற்ற இன நாட்டு மாடுகள் அல்லது கலப்பின மாட்டு சந்தைக்குள் அனுமதி இல்லை நீங்கள் தரமான காங்கேய இன நாட்டு மாடுகள் வாங்க நினைத்தால் பழையகோட்டை நாட்டு மாட்டு சந்தையை தேர்வு செய்யலாம்.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏