MENU

Fun & Interesting

விழுப்புரம் ஜெயேந்திர பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற "தமிழோடு விளையாடு" பருவம் – 2

JAYEANDRA SCHOOL VILLUPURAM 209,298 6 months ago
Video Not Working? Fix It Now

🌟🌟 மகிழ்ச்சியான செய்தி! கலைஞர் தொலைக்காட்சியில் தமிழோடு விளையாடு பருவம் - 2 ஒளிபரப்பு கலைஞர் தொலைக்காட்சியில் தமிழோடு விளையாடு பருவம் - 2 நிகழ்வில் நம் பள்ளி மாணவர்கள் S.அபிநயா XII C.அர்ச்சனா XI M.சுவீகரன் X பங்கேற்று வெற்றி பெற்று, அடுத்த நிலைக்கு தேர்வாகி முதலிடத்தில் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது. உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி Academics + Sports + Culturals = Jayeandra school 💪 VIJAYADHASAMI Admissions Open 2024-2025 Pre.Kg to 9th Standard FREE ADMISSIOS GOING ON UNDER RTE SCHEME Admission Link in bio👆👆 9944759759 #wearethebest #jayeandrians #admissions #education #school #jayeandra #bestschool #villupuram #highersecondaryschool #bestschoolinvillupuram #sports #jayeandraschool #preschool #playschool #highschool #teachers #no1schoolinvillupuram #trending #viral #trendingreels

Comment