MENU

Fun & Interesting

ஆபத்தான கேர்மாளம் காட்டில் இரவு பயணம்|வழி மறித்த கரடி|புதரில் மறைந்து இருந்த யானைகள்|sathyamangalam

Kovai Outdoors 176,666 1 year ago
Video Not Working? Fix It Now

மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத ஒரு பழங்குடியினர் கிராமம்👇🔗 https://youtu.be/LhQAiBzSgk0 கற்பனைக்கு எட்டாத மலை உச்சியில் ஒரு மலை கிராமம் 👇🔗 https://youtu.be/jh9IDQcZrEM கர்நாடகாவில் தமிழ் பேசும் சோலிகா பழங்குடியினர் கிராமம் 👇🔗 https://youtu.be/ATarGEtL5hc இந்த பதிவில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ள திம்பம் முதல் கடம்பூர் வரை கேர்மாளம் வழியாக இரவு பயணம் செய்த பயம் கலந்த பயணத்தை பதிவேற்றியுள்ளேன்.இரவு 9 மணிக்கு மேல் இந்த சாலையில் பயணிக்க அனுமதி இல்லை.மிகவும் அவசர தேவை எனில் சில நிபந்தனைகளுடன் பயணிக்கலாம்.கேர்மாளம் சாலை யானைகள் மற்றும் புலிகள் அதிகம் வாழக்கூடிய பகுதி ஆகும்.மிகவும் ஆபத்தான இந்த சாலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் பகலில் பயணிக்கின்றனர்.இரவில் யாரும் செல்வது இல்லை #dangerous #westernghats #sathyamangalamtigerreserve #elephantzone #elephantattack #elephantchase #elephant #elephants #bears #wildanimal #wildlife_sanctuary #wildlife In this post I have uploaded the night journey from Thimpam located in Sathyamangalam Tiger Sanctuary to Kadampur via germalam.It is not allowed to travel on this road after 9 pm.If there is an urgent need, you can travel with certain conditions.The Germalam road is a habitat for elephants and tigers.People travel during the day for essential needs on this extremely dangerous road.No one goes at night. Sathyamangalam Tiger Reserve,Dhimbam Hills,Germalam Road,Dhimbam To Germalam Road, Kadambur Hills, Elephant Attack, Elephant Crossings, Elephant Forest, Elephant Zone, Elephant Chasing, Elephant Drinking Water,Tiger Reserve,Tiger Crossing,Bear Attack, Elephant Blocking Road, Dhimbam Elephant, Dhimbam Hairpin Bends, Kollegal Route, Dhimbam To Kollegal Road, Dangerous Forest, Dangerous Hills, Thrilling Night Ride, Scary Hills, Scary Roads, Scary Night Forest, Night Ride, Night Drive, Forest Midnight Ride.. *****DISCLAIMER***** All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY. Our channel does not promote or encourage any illegal activities. We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried. Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property. Also, we are not responsible for the damage or losses incurred during such replications. MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL. PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏 🙏 THANK YOU 🙏

Comment