சிந்து வெளியை யார் அழித்தது? நாரதன் என்பவன் யார்? புரந்தரதாசனின் பெயர்க் காரணம் என்ன? புரந்தரன் என்பவன் யார்? இசைக்கும் கல்கிக்கும் உள்ள தொடர்பென்ன போன்ற பல கேள்விகளுக்கு இங்கு, தீர்க்கமான விடை கிடைக்கும்!