MENU

Fun & Interesting

இடதுசாரினா யாரு? வலதுசாரினா யாரு? | அரசியல் அறிவோம்

ABP Nadu 30,200 4 years ago
Video Not Working? Fix It Now

#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு இடதுசாரினா யாரு? வலதுசாரினா யாரு? | அரசியல் அறிவோம் தமிழ்நாடு அதிக கல்வியறிவைப் பெற்ற மாநிலம். அதிக அரசியல் அறிவைப் பெற்ற மண். இம்மண்ணின் மக்களுக்கு இந்நிலத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள், கட்சிகள் ஆகியவற்றின் கதைகளை அந்தந்த கட்சியின் பிரதிநிதிகள் விளக்கிக்கூறுவதே ‘அரசியல் அறிவோம்’ இடதுசாரி, வலதுசாரி என்ற வார்த்தைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது. வலதுசாரி என்பவர்கள் யார்? இடதுசாரி என்பவர்கள் யார்? இந்தப் பெயர்கள் வருவதற்குக் காரணம் என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் அரசியல் அறிவோம் பகுதியின் இந்த வீடியோவில் விளக்குகிறார். ARASIYAL ARIVOM, which means know your politics. This is a video about What is Leftism and What is Rightism - which was explained by the communist, Prof Arunan. - Arasiyal Arivom வணக்கம் தமிழ்நாடு... | இதுதான் ஏபிபி நாடு | ABP Nadu | ABP Nadu Launch | Welcome ABP Nadu | ABP News வணக்கம் தமிழ்நாடு; நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகள் இனி உங்களுக்குப் பிடித்தாற்போல - ABP நாடு Hello Tamilnadu, This is ABP Nadu...! Our news in our language! செய்திகளைப் பெற https://tamil.abplive.com/ செய்திகளை சமூக வலைத்தளங்களில் காண https://twitter.com/abpnadu https://www.facebook.com/abpnadu https://www.instagram.com/abpnadu/

Comment