குறளும் கீதையும் | Kuralum Keethaiyum | Suba. V
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற, 'குறளும் கீதையும்' கலந்துரையாடல் கூட்டத்தில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் சங்கிகளின் சதிகளுக்கு எதிராக தொடுத்த கணைகள்.
#பகவத்கீதை
#BhagavatGita
#Thirukkural
#SubaVeerapandian
#Arulmozhi