குறைவான இடம் உள்ளவர்கள் இடத்திற்கு ஏற்ப பல முறைய நாட்டு கோழி வளர்ப்பில் கையாண்டு வருமானம் பெறலாம். வருமானம் குறைவாக இருந்தாலும் அனுபவம் அதிகம் கிடைக்கும். அனுபவத்திற்கு ஏற்றாற்போல் பண்ணையை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த சிரமமான வாழ்க்கை முறையில் ஒரு சிறிய வருமானம் நம் வாழ்க்கை முறையை மாற்றலாம். இவரின் வீடியோ இதை பற்றி தான் விளக்குகிறது. இவர் அலைபேசி.9688674876