மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார்.
இவர் தமிழகத்தின், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தார்.இவருக்கு மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி லேகா என்ற வையம்மாள் தனது 32-வது வயதில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார்.பின்னர் சிறுது மாதங்கள் கழித்து, தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
நிகழ்ச்சிகள்
கலக்கப் போவது யாரு (விஜய் தொலைக்காட்சி)
அசத்தப் போவது யாரு (சன் தொலைக்காட்சி)
ஞாயிறு கலாட்டா (சன் தொலைக்காட்சி)
குக் வித் கோமாளி (விஜய் தொலைக்காட்சி)
திரைப்படங்கள்
அகிலன்
மதுரை வீரன்
சபாபதி படத்தில் கதாநாயகியின் உறவுக்காராக நடித்துள்ளார்
குற்றம் குற்றமே
#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #maduraimuthu #vadivelu #comedian #mgr #jayamravi #standupcomedy #comedy #goundamani #agilan #santhanam #vijayakanth
Dive into glowing & radiant skin with the @thecobeing Marine Collagen Peptides!
Shop now at thecobeing.com and use code ‘TOURING10’ for a special 10% off.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
https://touringtalkies.co/
https://touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
https://www.youtube.com/channel/UCj8oVW97D5KldE9XhE0aMdw/videos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470