MENU

Fun & Interesting

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் | அபிராமி அந்தாதி | போஜனும் காளிதாசனும் | குருவாய் வருவாய்

VIJAYAN G 124,392 8 years ago
Video Not Working? Fix It Now

Discourse on Mahaperiyava Mahimai by Indra Soundarrajan - பெரியவ மகிமைகள் தமிழுக்கும் சமசுகிருதம் மடத்திற்கு என்ன சம்பந்தம் உண்டு தமிழ் - தேமதுரம் திவ்ய மதுரம் - சமசுகிருதம் / சமஸ்க்ரிதம். வைணவர்கள் - திவ்விய பிரபந்தம் | சைவர்கள்- தேவாரம் திருவாசகம். அபிராமி அந்தாதி மருந்து - அபிராமி பட்டர் , அபிராமி அந்தாதி பாடல் பிரம்ம ஞானியுடைய பாடல் 108 - வாக்கை மாற்றிய அம்பாள். பாரதி காளியிடம் காணி நிலம் வேண்டும் - ஒரு நொடி பொழுது வாழ்க்கையே மாற்றும் தமிழ் வளர்த்தவர் சுவாமிநாத ஐயர் தமிழ் தாத்தா - இயக்கியத்தின் பொருள் - தஞ்சைவாணன் கோவை - வள்ளலின் பெருமை , பிரபந்த வகைகளில் ஒன்று - திருக்கோவையார்- மரியாதைக்கூடிய நூல் - மாணிக்கவாசகர் - புலவர் வாழ்த்து பலிக்கும் - போஜனும் காளிதாசனும் - குரு உபதேசம் - காயத்திரி உபதேசம் - மூன்று கால வேலை சந்திப்பொழுது - சந்தியாவந்தனம் . திருப்புகழில் வரும் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே - அருணகிரிநாதர். தெய்விக்கப் பெயர்களை குழந்தைகளுக்கு சொல்லுதல் . - ஞானதிருஷ்டி - இட்டிலி பெயர் காரணம் - இட்டால் + இ | சாப்பாடு பரிமாறும் முறை , சாப்பிடும் முறை பருப்பு, சாம்பார், அப்பளம் ரசம், பாயசம்,மோர் | திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி - தாடங்கம் - தான் என்ற அகங்காரம் பாடம் #Gayathri #Abirami #AbiramiPattar #காயத்திரி #IndraSoundarrajan #காளிதாசனும் #குருவாய்வருவாய் #Mahaperiyava #Mahim #GVijayan #திருப்புகழ் #அபிராமிஅந்தாதி #திருக்கோவையார் #மாணிக்கவாசகர் #அருணகிரிநாதர் #திருவானைக்கோவில் #குருவாய்வருவாய் #GVijayan #IndraSoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன்

Comment