MENU

Fun & Interesting

கேள்வி-பதில் "திரித்துவம்" - தேவன் ஒருவரா மூன்று கடவுள்களா? (தேவனுடைய நோக்கமும் திட்டமும் பாகம்-11)

Michael Jeyabalan 17,397 2 years ago
Video Not Working? Fix It Now

கடவுள் யார், எப்படிப்பட்டவர், அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அவருடைய நோக்கமும் திட்டமும் என்ன? நாம் கடவுளிடம் என்ன எதிர்பார்க்கவேண்டும்? அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? என்பவற்றைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. திரித்துவம் பற்றி அறிந்துகொள்ள இந்த பைபிள் ஸ்டடி ஒரு முக்கியமான அடிப்படை. திரித்துவம் என்ற இந்த விஷயத்தை மறுக்கவோ கண்டுகொள்ளாமல் இருக்கவோ முடியாது. இதைப் புரிந்து கொள்வது கடினமாக தோன்றினாலும், இதை தெரிந்து கொள்ளாவிட்டால், பிதா, குமாரன், பரிசுத்த-ஆவியானவர் குறித்த குழப்பமே உண்டாகும். இந்த வேதாகம பாடத் தொடர் வேதத்தில் இருந்து எப்படி கடவுளையும் அவருடைய நோக்கம் மற்றும் திட்டத்தை சரியாக அறிந்து கொள்ளவது? - வேதம் கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது? நாம் எப்படி கடவுளின் நோக்கத்தையும் திட்டத்தையும் அறிந்து, கடவுளின் திட்டத்திற்கு ஏற்றபடி வாழ்வது? - என்பதைப் போன்ற காரியங்களை ஆராய்கிறது. உங்கள் சந்தேகங்கள், மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள விரும்பினால், இ-மெயில் (e-mail): [email protected] டெலிகிராம் (Telegram-app): +91-8778055596 வாட்ஸ்ஆப் (Whatsapp): +91-8903753012 போன் (Phone-calls): 87780 55596 Dr மைக்கல் ஜெயபாலன் (Dr Michael Jeyabalan)

Comment