சின்ன வெங்காயம் சாகுபடி ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 600 லிருந்து 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும்.ஒரு ஏக்கருக்கு 7லிருந்து 8 டன் மகசூல் கிடைக்கும் அதற்கு மேற்பட்டும் வரலாம்.