MENU

Fun & Interesting

எளிதில் உங்கள் பசு சினை பிடிக்கவேண்டுமா | இனப்பெருக்கமேலாண்மை | Reproductive Management | aavin

Fun Parotta 89,668 12 months ago
Video Not Working? Fix It Now

@funparotta #Infertilitytreatment #Successinfertility #Heatsymptoms #Oestrussymptoms #TimeofAI #TimingofAI #TechniqueofAI #Durationofoestrus #Metoestrusbleeding #Bleedinginoestrus #FeedingafterAI HowtofeedafterAI #ArtificialInsemination( AI) recording. #ImportanceofrecordmaintenanceinAI #Oestruscycle #Durationofoestruscycle #Postinseminationcare #Postinseminationmaintenance. #Calfayear #Onecalfinoneyear #AdvantagesofAI #ProblemsinNaturalservice ProfitinAI. #Postpartumcycling. #Postpartumoestrus #AIaftercalving #ReasonsforRepeatBreeding #Successinrepeatbreeding #HowtogetprofitfromAI வணக்கம் தொடர்ந்து இந்த காணொளி மூன்றாவது பாகமாக #part3 வெளிவந்துள்ளது முதல் பாகம் #part1 கன்று வளர்ப்பது எப்படி#calfrearing #calfmanagement #heiferfeeding இரண்டாவது பாகம் தீவன மேலாண்மை இன்று மூன்றாவது பாகமாக எளிதில் பசுவிற்கு சினை பிடிப்பது எப்படி எளிதில் பசுவிற்கு சினை பிடிக்க செய்வது எப்படி என்று ஏற்கனவே இரண்டு காணொளியில் உங்களுக்கு நல்ல ஒரு பயிற்சியை கொடுத்த கால்நடை மருத்துவர் திரு எஸ் கார்த்திகேயன் ஐயா அவர்கள் இந்த பயிற்சியை உங்களுக்கு வழங்கியுள்ளார் இதில் வரக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் கடைபிடிக்கும் பட்சத்தில் உங்களது பசு எளிதில் சினை பிடிக்க #reproductivemanagement வாய்ப்பு உள்ளது தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இந்த சேனலில் #milkproducers என்று தனியாக இருக்கக்கூடிய பிளே லிஸ்டில் உள்ள காணொளிகளை பார்த்து உங்கள் பசு வளர்ப்பதற்கு பயன்பெறுங்கள் இதற்கு முன்னால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு பாகத்தினுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த வீடியோவின் முடிவிலும் அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது முந்தைய வீடியோவை பார்க்காதவர்கள் அதை கிளிக் செய்து அந்த வீடியோவை பார்த்து நீங்கள் பயன் பெறலாம் தொடர்ந்து இந்த சேனலில் ஒரு பகுதியாக மாடுகள் வளர்ப்பது சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் பதிவிடப்படும் தொடர்ந்து உங்கள் ஆதரவை இந்த சேனலுக்கு தாருங்கள் #shortfilm சிறுகதைகள் #oneminutestory ஒரு நிமிட கதைகள் #moviereivew திரைவிமர்சனங்கள் அனைத்தும் இந்த சேனலில் பதிவிடப்பட்டுள்ளது பார்த்து பார்த்து பயன் பெறவும் lecturer: DR.S.KARTHIKEYAN - Aavin - Manager Part 1: https://youtu.be/fWa369qFtOc?si=yMKdUKfxyhEXh5Bv Part :2 https://youtu.be/VhFEdiefbdU?si=B-Ny1oGgHm1Oq8nACow lecturer: DR.S.KARTHIKEYAN - Aavin - Manager Camera & Editing : KALAINESAN John DEVA - E.O Aavin

Comment