ராமேஸ்வரம் - பாம்பன் பகுதியில், சாத்தப்ப பிள்ளை-செங்கமல அம்மை ஆகியோர் செய்த தவப்பயனாலும்; முருகன் அடியார்கள் செய்த தவப்பயனாலும் அவதரித்தார் ஸ்ரீசுவாமிகள். வேதங்கள், சாஸ்திரங்கள் என அனைத்திலும் கரைகண்டவர் ஸ்ரீசுவாமிகள். அருணகிரிநாதரிடம் அளவிலாத பக்தி பூண்டவர்; நினைத்தவுடன் சந்தக்கவி பாடும் தனித்திறன் கொண்டவர்; முருகப்பெருமானைப் பலமுறை கனவிலும் நனவிலும் தரிசித்தவர்.
அருள்மிகு பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதித் திருக்கோயில் சென்னை திருவான்மியூரில் உள்ளது. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தை தரிசிப்போம்.
#PambanSwamigal #LordMuruga #Jeevasamathi #Sitharkal
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob