#குன்றத்தூர் #Kundrathur
நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ஆத்ம ஞான மையம்