MENU

Fun & Interesting

வறட்சியிலும் அதிக மகசூல் தரும் குதிரைவாலி சாகுபடி இயற்கை முறையில் !! | Barnyard Millet cultivation

SIFI Organic Village Food 30,796 5 years ago
Video Not Working? Fix It Now

வறட்சியிலும் அதிக மகசூல் தரும் குதிரைவாலி சாகுபடி இயற்கை முறையில் செய்து வரும் திரு. அருளானந்தம் அவர்களின் கலந்துரையாடல். மானாவாரி பயிராக இருந்தாலும் அதிக மகசூல் தரும் என்று உறுதியுடன் கூறுகிறார். விவசாயிகள் லாபம் பெற தாராளமாக சிறுதானியம் பயிர் செய்யலாம் என்று கூறுகிறார் இவர் . இவரிடம் விதைகளும் கிடைக்கும்... திரு. அருளானந்தம் அவர்களின் கைபேசி எண் : 98431 15081 Mr. Arulanandham is doing organic Barnyard millet and millet cultivation for the past 5 years. Millet crops can sustain and give good yield even in hot climate. Millet seeds also available with him. Mr. Arulanandham contact no : 98431 15081

Comment