#jasmine_plant_growing, #onion_peel, #garlic_peel, #fertilizer, #jggarden
மாடி தோட்டத்தில் மல்லிகை பூ செடி பசுமையாக வளர்த்து நிறைய பூக்கள் பூக்க ஒரு சிறந்த உரமான வெங்காயம், பூண்டு தொல்லி கரைசல் கொடுப்பது எப்படி மற்றும் செடி வளர்ச்சி குறைபாட்டினை சரி செய்ய சில டிப்ஸ்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்
In this video we will show you how to give onion and garlic peel solution as an excellent fertilizer to grow jasmine flower plant in the terrace garden and give it some tips to correct plant growth deficiency.