MENU

Fun & Interesting

இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் தரும் வேளாண் முற்றத்தின் தொழில்நுட்பங்கள்...

Video Not Working? Fix It Now

பெரம்பலூர் வெப்சா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தயாரிக்கும் வேளாண் இயற்கை இடுபொருட்கள் அதிக மகசூல் தருவதாகவும் , வேளாண்மையில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் என கூறுகின்றனர் பயனடைந்த இயற்கை உழவர்கள் ..மற்றும் அந்த இடுபொருட்களின் வகைகளையும் , பயன்களையும் விளக்குகிறார் இயற்கை வேளாண் அறிவியலாளர் மகேந்திர எம் மணிவாசன் அவர்கள் #agri #agriculture #organicfarming #vivasayam

Comment