செலவை குறைக்கும் ஒருங்கிணைந்த பண்ணை! கோழி, பன்றி, மீன், வாத்து, மாடு, விவசாயம்!
ஒவ்வொரு விவசாயின் எதிர்பார்ப்பும் ஒருங்கிணைந்த பண்ணை தான். இவர் செலவை குறைந்து "ஒன்றை சார்ந்து இன்னொன்று" என்ற முறையை பின்பற்றி ஒருங்கிணைந்த பண்ணைய வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
முகவரி: S. பரமசிவம், இராமநாதபுரம் கிராமம், விருத்தாசலம் TK, கடலூர் DT.
Ph: 9597051719, 9578325289
கிராமவனம் சேனல் தொடர்புக்கு : 8526714100
#integratedfarm#ஒருங்கிணைந்தபண்ணை#