கிறிஸ்துவை அர்ப்பணித்தல் The Presentation of Christ
(பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் நான்காம் ஞாயிறு)
தென்னிந்திய திருச்சபையின் ஒழுங்கின் படி 02 பிப்ரவரி 25 அன்று சிந்திக்கும் படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு.
வேத பகுதிகள்:
1 சாமுவேல் 1: 19-25
உரோமையர் 11: 33 - 12:2
லூக்கா 2:22-40
30 சனவரி 25 அன்று Ecuminical Prayer Fellowship சார்பாக நடைபெற்ற காணொளி கூட்டத்தில் அருட்திமதி முனைவர் கிரேஸ் ஐடா அவர்களால் கொடுக்கப்பட்ட அருளுரை
#grace_ida_rajan #csichristchurch #csichristchurchkovaipudur #The_Presentation_of_Christ #tamilsermons #கிறிஸ்துவை_அர்ப்பணித்தல்