மாணிக்க வாசகர் கட்டிய ஆவுடையார் கோயில் | திருவாசகம் பிறந்த இடம் | நிறைய தகவல்களுடன்
#மாணிக்க வாசகர் கட்டிய கோயில் #திருவாசகம் பிறந்த இடம்
#ஆவுடையார் கோயில் #tamil
#திருப் பெருந்துறை #யோகாம்பிகை #ஆத்மநாதர் #ஆலய மணியோசை
#Avudaiyar koil #Tamil Nadu #youtube
இந்த கோயிலின் பெயர் ஆவுடையார்கோயில். மாணிக்கவாசகர் இறைவனுக்காக அர்ப்பணித்து கட்டிய கோயில். சிற்பக்கலையில் உச்சம் தொட்ட இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது
மாணிக்கவாசகர் இறைவனுக்காக இறைவன் மாணிக்கவாசகருக்காக மாறி மாறி அன்பை பொழிந்து உருவானது இக்கோயில். இக்கோயில் பற்றி அபூர்வமான சகல தகவல்கள் இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.