வழங்குபவர்: வியுத்தானா பன்னீர் செல்வம்
Ct:9444778374 / 8778045919
கேள்விகள்:
============
* முழுமை என்றால் என்ன? முழுமையாக இருப்பது சாத்தியமா?
* இறை தரிசனம் என்றால் என்ன? இறை தரிசனம் எவ்வாறு அடைவது?
* எதிர்காலம், கணிக்க முடியாததாக இருக்கிறது. எதிர்காலத்தின் மீது கவலை வந்தால் நிகழ் காலம் பழுதாகிறது. இதை எவ்வாறு கையாள்வது?
* வேதனை என்பது தீயவர்களுக்கு மட்டும்தான் என்பது இல்லை, அநியாயக்காரர்களுக்கு மட்டும்தான் என்பது இல்லை. இதை எவ்வாறு புரிந்து கொள்வது?
00:00:00 - Intro music
00:00:35 - Preview
00:03:50 - Main video
01:23:32 - Thanks