MENU

Fun & Interesting

ஆழ்வார்கள் அமுத கானம்

Video Not Working? Fix It Now

வைணவமணி கலைமாமணி திரு கரந்தை G. தாமோதரன் ஐயா அவர்கள் இயற்றி இசை அமைத்து பாடிய பாடல்கள் தொகுப்பு - ஆழ்வார்கள் அமுத கானம் 1 கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் 2 வையம் தகளியாய் பார்கடலே நெய்யாக 3 வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் 4 வெண்ணை அணைந்த குனுங்கும் 5 சென்னியோங்கு தண் திருவேங்கடம் முடையாய் 6 அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை 7 ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் 8 நான்முகனை நாராயணன் படைத்தான் 9 கண்ணினும் சிறுத்தாம்பினால் கட்டுன்ன 10 அகலகில்லேன் நிறையும்மென்று அலர்மேல்மங்கை உறை மார்பா 11 குலம்தரும் செல்வம் தந்திடும் 12 தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துவிட்டேன் 13 வாரணமாயிரம் சூழ வலம் செய்து 14 கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி 15 வரிசிலை வான்முகத்து

Comment