MENU

Fun & Interesting

கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர்- கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி

Nattukottai Nagarathar Tv 293,815 4 years ago
Video Not Working? Fix It Now

https://youtu.be/qavV1Suye0A -Interview part-1 https://youtu.be/y5kW6MNBfok கண்ணதாசன் - அனுபவத்தை பாடலாக எழுதியதால் ஆண்டவனாக உயர்ந்தவர் - கவிஞர் முத்துலிங்கம். https://youtu.be/axhd1stePjI கண்ணதாசன் - 1000 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய அபூர்வமான கவிஞர் கவிஞர் முத்துலிங்கம் கவியரசர் ஒரு எதார்த்தவாதி. எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடியவர். தன் மரணத்திற்கு யார் யார் எல்லாம் வருவார்கள் என்று அறிந்து கொள்ள அவர் என்ன செய்தார்? தான் இறந்து போன பின் சிதையின் முன்பாக பாடவேண்டிய இறங்கற்பா முதற்கொண்டு முன்கூட்டியே எழுதிவைத்தவர் கவிஞர்.எம்.ஜி.ஆர் அவரை அரசவைக் கவிஞர் ஆக்கிய பொழுது வாலி என்ன கூறினார்? வாலிக்கும், கண்ணதாசனுக்குமான நட்பின் ஆழம் என்ன? கவிஞர் தான் 54 வயது வரை தான் வாழ்வேன் என்று அடிக்கடி சொல்லக் காரணம் ஏன்ன? எம்.ஜி.ஆர் கண்ணதாசன் அமெரிக்காவில் இறந்த பின் என்னென்ன உதவிகள் செய்தார்? கவிஞரின் இறுதி ஊர்வலம் எப்படி நடந்தது ? என்பது உட்பட அவரது அனுபவங்களை கவிஞரின் மகன் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல். #Kannadasan #Chettinadtv #Nattukottainagarathartv Music used in this video You Tube Audio library Music: Blue Macaw - Quincas Moreira Support by RFM - NCM: https://youtu.be/BwsVvYB1wGY Title: Play by Declan DP Genre and Mood: Dance & Electronic + Happy License: Royalty free music for YouTube

Comment