#spirituality #religion #goddess #Dasarians #mantra #thandrakh #yantra
மந்திரமாவது தந்திரமாவது கருணை உள்ளத்திற்கே வெளிப்படுவாள் அம்மை
அன்பே சிவமெனச் சொல்லிக்கொண்டே அடியரைக் கொல்லுவான் பிராமணன்
பண்பேயின்றி சடங்குகள் மாத்திரம் கடவுளாய் ஆக்கிக் காட்டுவான்
புறச்சடங்கு பிராமணன் பின்னால் சென்ற சமயங்கள் அழிந்தன
யூதம் சமணம் பௌத்தம் அழித்து இந்து சமயத்தில் உள்ளானே