மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு அருட்தந்தை ஸ்டீபன் தச்சில் அவர்கள் வழங்கும் சிறப்பு நற்செய்தி செபவழிபாடு, தர்மபுரி சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
உள்ளிருப்பு தியானத்திற்கு முன்பதிவு செய்ய
தொடர்புகொள்ளவும் : 9994008636 \ 9865005534
செப உதவிக்கு : 8015509899
our website link: http://www.carmelashram.org/
https://www.youtube.com/channel/UCWUGyBbOm--nyT6HLw6gUMA/videos
https://www.youtube.com/channel/UCWUGyBbOm--nyT6HLw6gUMA/playlists
இறை அச்சத்தின் ஆசீர்வாதங்கள் | நற்செய்தி செபவழிபாடு |அருட்பணி ஸ்டீபன் CMI அவர்கள் .