Please Support Us via ❤️💲 Super Thanks
For Advertisements : +91 8072852994 / 9940552808
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண பந்தத்தின் மீது ஒரு அலட்சியமான மனநிலை கொண்டு, திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டு தினமும் தங்களுக்குள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் திருமண பந்தத்தை முறித்து கொண்டும் பிரிகின்றனர். இத்தகைய திருமண வாழ்வு சார்ந்த தம்பதிகள் சண்டையிட்டு கொள்ளாமல் ஒன்றாக வாழ பரிகாரங்கள் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. எளிய தாந்திரீக முறை, சக்தி வாய்ந்த "யந்திரம்",
சிறந்த மூலிகை பிரயோகம், போன்றவைகள் கணவன், மனைவி உறவில் விரிசல் வராமல் காக்கும்..
#குடும்பத்தில்_சண்டைகள்_வராமல்_தடுக்க
#குடும்ப_பிரச்சனைகள்_தீர
#கணவன்_மனைவி_சண்டைகள்_வராமல்_இருக்க
#கணவன்_மனைவி_ஒற்றுமை
#பிரிந்த_தம்பதிகள்_ஒன்று_சேர
#husbandwife
#husband
#wife
#sadhgurusaicreations
@Sadhgurusaicreations
FOR ADVERTISEMENTS : 9940552808 / 8072852994
pls subscribe :
https://www.youtube.com/channel/UC7ySzuT5AyFVOunaIW1IT0A