மலைக்கோவில் -ஸ்ரீகுழந்தைவேலாயுத ஸ்வாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்,காவடிஎடுத்து பாதயாத்திரை
தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு வேட்டுவபாளையம் ,பொங்கேகவுண்டம்பாளையம், மங்கலம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக 2-ம் ஆண்டாக மலைக்கோவில் ஸ்ரீ குழந்தை வேலாயுசாமி திருக்கோவிலுக்கு பால்குடங்களும் காவடிகளும் எடுத்து பாதயாத்திரை சென்று சாமிதரிசனம் செய்தனர்.
#thaipoosam
#pathayathitai
#kulanthai velayuthasamy temple
#malaikovil
#tirupur news
#tamil