இரண்டு ஏக்கர் நிலமே உள்ள சிறுவிவசாயி சீரான கலப்பு பயிர் சாகுபடியில் வருடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் முறை பற்றிய பதிவு. #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming