காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
இவ்வாரத்திற்கான பாடல்
பாலகாண்டம் / தாடகை வதைப் படலம் / பாடல் எண் : 1
திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்னதன்
அங்கம் வெந்து. அன்று தொட்டு, அனங்கனே ஆயினான்.
Just as Kannadasan proclaimed 'Kamban's verses survive the wheel of time, weathering wind, rain, and ages - they are notes written for generations to come.' From these timeless verses that Kamban left for us, we explore one note each week, delving into the endless ocean of Tamil literary excellence. Join us on this journey through Kamba Ramayanam, where ancient wisdom meets modern understanding.
#Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம் ,#Singapore