அடியாரைத் தேடி எனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்று படிகள் எனும் இப்பகுதியில் இம்முறை நேர்காணலில் பங்குபற்றுபவர் தஞ்சாவூர் கருக்காடிபட்டியைச் சேர்ந்த மயிலாப்பூர் ஓதுவார் திருவாசகச் செந்நாவலர் பா.சற்குருநாதன் அவர்கள். செவ்வி காண்பவர் யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம மடத்தின் ஆசிரியர் திருமுறைச் செல்வர் பா.சிவமாதவன்.