#வித்தகர்களின் #வினாவும்? #விடையும்! #EPISODE 1
நம் தமிழின் பெருமையை, நாடக கலை மூலமாக கௌரவித்துக் கொண்டிருக்கும், நம் கலைதாயின் பிள்ளைகளான நம் நாடக சொந்தங்கள் அனைவரையும் நேர்காணல் செய்யவிருக்கிறோம்.... அந்த காணொளிகளை
வித்தகர்களின் வினாவும்?விடையும்! என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிடுகிறோம்...
தங்களின் மேன்மைபொருந்திய ஆதரவை தருமாறும், அடுத்து அடுத்து வரும் கலைஞர்களின் நேர்காணலில் தங்கள் பகிர்ந்து கொள்ளும் வினாக்களை இங்கே பதிவிடுங்கள் ... நாம் அனைவரும் கூடி மகிழ்வோம் வினாவும் விடையும் பகுதியில்...
........நன்றி....