MENU

Fun & Interesting

அதிசயங்கள் செய்யும் சரக்கலை.! மூச்சு செய்யும் அற்புதங்கள்.!

Bogar Sithanthasabai 78,176 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

குருவே சரணம்.

🌷 அமுதசுரபி யோகம்.🌷

🍀🍀 சென்னையில் 🍀🍀

நாள் :- 06/12/2020 - Sunday
Time :- 9 am to 6 pm
Place :- Asha nivas (Ashoka Hall)
5th Routland gate road
Near appollo child care hospital
Nungampakkam
Chennai

🌺 பயிற்சிகள் :-

💐 சித்தர்களின் ரகசியங்கள் மற்றும் வித்தைகளைப்பற்றிய மெய்ஞான தெளிவு.

💐 உடல் ஆரோக்கிய மற்றும் மன ஆரோக்கிய தெளிவுகள்.

💐 தினமும் செபிக்க சித்தர்கள் அருளிய சகல வளங்களும் நலங்களும் அளிக்கும் சக்திவாய்ந்த மந்திரம் உபதேசம்.

💐 மூலிகை ரகசியங்கள் மற்றும் அற்புதமான கற்ப மருந்து ஒன்றின் செய்முறை விளக்கம்.

💐 தாந்திரீக மர்மங்கள்
( யந்திர மந்திர தந்திர யோகம் குறித்த தெளிவுகள்.)

💐 ஆரோக்கியமாய் வாழ அற்புத அக்குபிரஷர் புள்ளிகள்.

இத்துடன் 45 நிமிடங்கள் வீதம் 45 நாட்களுக்கான பயிற்சியில் வாழ்வை வசந்தமாக்கும் Challenging பயிற்சிகள்.

1 - பரிமள முத்திரை + மந்திரம்.
2 - அமிர்தகரணி முத்திரை + மந்திரம்
3 - குலா முத்திரை + வயமா மூச்சுப்பயிற்சி

உங்கள் தேடலை இங்கே நிறைவு செய்யுங்கள்.
வாழ்வை கொண்டாடுங்கள் ஆனந்தமாய் ஆரோக்கியமாய்...

For Reg :-
7094511381

For Online Payment :-
http://www.bogarsithanthasabai.org/viewevent/24

Bogar Sithanthasabai
Palani
9488008816

Comment