MENU

Fun & Interesting

"சாமியே குடும்பிடாத செல்வமணி, இப்போ நான் சொன்னதும் பூஜையே பண்றாரு!" - Roja - Selvamani Fun Interview

Aval Vikatan 44,367 3 years ago
Video Not Working? Fix It Now

Actress#MinisterRoja #YSJeganmohanreddy #LoveStory To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY Subscribe Link: https://bit.ly/2DUXIQK Description Link: Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand. 5Days Dubai Expo package at Rs. 59999 only. Think Dubai. Think GT. Link: https://www.gtholidays.in/ Contact : 9940882200 'செம்பருத்தி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை Roja. அந்தப் படத்தில் நடிக்கும்போது, அவருக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் R.K.Selvamani-க்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு, 11 வருடங்கள் காதலித்தவர்கள், பெரிய போராட்டத்துக்குப் பிறகு, திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அரசியலுக்குள் நுழைந்த ரோஜாவுக்கு, முழு ஊக்கமாக இருந்து, மனைவியை எம்.எல்.ஏ-வாக அழகு பார்த்திருக்கிறார் செல்வமணி. தங்களின் சுவாரஸ்யமான காதல் கதையை இருவரும் பிரத்யேகமாகப் பகிர்கின்றனர். Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content. Credits : Producer : Anandaraj Camara : Suresh Kumar, Thamizh Edit : Sathya Karuna Moorthy Executive Producer: Anbarasi V

Comment