அற்புதமான குரல் கொண்ட சிதம்பரம் கீழ் அனுவம் பட்டு பாலமுருகன் . எழுத படிக்க தெரியாது இவருக்கு. சுப விழாக்களில் ஒலிக்கும் பாடல்கள் வீட்டில இருக்கும் FM ஆகியவற்றிலிருந்து பாடல்களை மனப்பாடம் செய்து 25 ஆண்டுகாலம் பாடல்பாடி வருகிறார். SPB பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்தமானது. தென்னை மரம் ஏறுவதை தொழிலாக அவ்வப்போது செய்து வருகிறார்.
விஜய் டிவி யில் பாடுவது இவருக்கு பெருங்கனவாக உள்ளது.