#பூக்கள்பூக்க #காய்கள்காய்க்க #fertilizers #roseplantcaretipsintamil #roseplantscaretips #rose #sudagarkrishnan
In this video you can learn about the powerful organic manure that makes unflowered plants bloom for years. This fertilizer can be easily prepared at home. It can be used for trees and agricultural lands {where vegetables/fruits have not been available for many years}. It is effective immediately..
இந்த வீடியோவில் பல வருடமாகியும் பூக்காத செடிகளை பூக்க செய்யும் சக்திவாய்ந்த இயற்கை உரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த உரத்தை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். பல வருடமாகியும் காய்கள் காய்க்காத மரங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தலாம். உடனடியாக சிறந்த பலனைத்தரக் கூடியது..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
♦️ ஒரே செடியில் அதிக பூக்கள் பூக்க | Zero Budget | Special Fertilizer For December Flower Plant
https://youtu.be/sN6IMBD1PHA